NICE SONGS LYRICS IN TAMIL - இனிமையான தமிழ் பாடல்களின் வரிகள்
Toys for Kids வணக்கம்!!! இன்று முதல் சுபவேளை ஆரம்பம்!!! உங்களுக்கு பிடித்தமான சில பாடல்களின் வரிகளை தமிழினில் கொடுத்து இருக்கிறேன். படித்து விட்டு கமெண்ட் செய்யவும் 1. பார்க்காத என்ன பார்க்காத பார்க்காத என்ன பார்க்காத கொத்தும் பார்வையால என்ன பார்க்காத போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத கொடுத்தத திருப்பி நீ கேட்க காதலும் கடனும் இல்ல தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள நடப்பது கூத்துமில்ல .. பார்க்காத என்ன பார்க்காத கொத்தும் பார்வையால என்ன பார்க்காத போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன் நீதானே என்ன இழுத்து விட்ட போடி போடின்னு நான் துரத்த வம்புல நீதானே மாட்டி விட்ட நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப் புட்ட கறுப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப் புட்ட என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட உள்ள இருந்த என் உசிர வெளிய மிதக்க விட்ட பார்க்காத என்ன பார்க்காத கொத்தும் பார்வையால என்ன பார்க்காத போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத வேணா வேணாண்ணு நினைக்கலையேநானு